ஆடு ஜீவிதம் – நிறைவுப்பகுதி
. தொழிலாளி முதலாளி என்று வரும்போது இறைவனுக்கு அஞ்சுவதை விடவும் மத சகோதரத்துவத்தை விடவும் வர்க்க பாசம்தான் ஸவூதி முதலாளிகளிடமும் அந்த நாட்டு அரசிடமும் மேலோங்குகின்றது. அடிமை வாழ்க்கை , பாரபட்சமான சட்டங்கள் , அடிப்படை மனித உரிமை மீறல்கள் என பல துயரங்களின் பக்கம் இந்த புதினம் நம் கவனத்தை ஈர்க்கின்றது. . “ கிட்டதட்ட அரை நூற்றாண்டாக கேரளத்திலிருந்து மட்டும் அய்ம்பது லட்சம் பேர் வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் …