மீனாட்சிபுரம் — ஆளற்ற கிராமம்
திட்டமும் கட்டணமும் உள்ள ரிஹ்லா பயணங்களுக்கப்பால் பெரிதாக திட்டமிடப்படாத, கட்டணமற்ற அல்லது சிறு செலவுள்ள வட்டார, மின்னல்/குறு ரிஹ்லாக்களை நடத்துவது என தீர்மானித்தபடி இது இரண்டாவது மின்னல் ரிஹ்லா. முதலில் நடந்தது மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல். 17/06/2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகலில் தொடங்கி அன்றைய மாலையிலேயே நிறைவுற்றது மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா
