பவள மண்ணில் – 1, இலட்சத்தீவு பயணக்கட்டுரை
கவரத்தி தீவின்(இலட்சத்தீவு தலை நகர்) தென்னை விவசாயியான யாசீன் கோயா செவலை, வெள்ளை, செம்பழுப்பு, கறுப்பு என பல வண்ணங்களில் ஆசைக்கு ஆறு மாடுகளை தனது தோப்பில் வளர்த்து வந்தார். ‘சாஸ்திர பசு பரிபாலனம்’ திட்டத்தின் கீழ் அரசின் உதவித் தொகை கொடுக்கப்படுவதால் அவைகளை சரியாக கோயா பராமரிக்கிறாரா? என்பதை அறிவதற்காக கவரத்தி தீவின் ஆடு/கால் நடை மேம்பாட்டு அலுவலர், ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் ஜிபிஎஸ் கருவி கொண்ட பட்டையை …