சரந்தீப் - பயணக் குறிப்புகள் ரிஹ்லா சரந்தீப் – பாவா ஆதமின் பாத காணி – 4 தர்கா நகரிலுள்ள ஜனீர் சேரின் வீட்டில் அன்றிரவு தங்கல் எனத் தீர்மானிக்கப்பட்டு வண்டியின் முதுகை அழுத்திக் கொண்டிருந்த பயணப்பொதிகளை அவரின் வீட்டில் இறக்கி வைத்து விட்டு பேருவளை நகருக்குள் நுழைந்தோம். Read More