மீனாட்சிபுரம் — ஆளற்ற கிராமம்
(மீனாட்சிபுரம் மின்னல் ரிஹ்லா #2 ஆளற்ற ஊர் பயணம்) நன்கு திட்டமிடப்பட்ட ,கட்டணமுள்ள ரிஹ்லா பயணங்களுக்கப்பால் பெரிதாக திட்டமிடப்படாத கட்டணமற்ற அல்லது மிகச்சிறு செலவுள்ள வட்டார, மின்னல்,குறு ரிஹ்லாக்களை நடத்துவது என தீர்மானித்துள்ளோம். அந்த வரிசையில் இது இரண்டாவது மின்னல் ரிஹ்லா. ஏற்கனவே நடந்த மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல். காண்க: மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல் – ரிஹ்லா