வியட்நாம் – சுற்றுலாவும் கொஞ்சம் வரலாறும் (பகுதி1)
இது மனைவி கேட்ட கேள்வி. “வியட்நாம் போறிங்களே அந்த நாட்டில் என்னங்க இருக்கு?” “உங்க வயசுக்கு ஜாலியா மலேசியா, தாய்லாந்து, …
இது மனைவி கேட்ட கேள்வி. “வியட்நாம் போறிங்களே அந்த நாட்டில் என்னங்க இருக்கு?” “உங்க வயசுக்கு ஜாலியா மலேசியா, தாய்லாந்து, …
“நான் பள்ளிக்கூடம் போவதற்கில்லை. வீட்டிற்கும் இப்போதைக்கு வரப் போவதில்லை” நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக வீடு துறந்து கோழிக்கோட்டிற்கு தப்பிச்சென்ற …
விரிந்து பரந்த அந்த மாளிகையில் ஓர் அறை. அந்த அறையின் நடுவில் ஒரு மேசை. மேசையின் எதிரும் புதிருமாக போடப்பட்டிருந்த …
கசாக்கின் இதிகாசம் – எழுத்து கிராமம் விடுமுறைக்குப் பள்ளியைப் பூட்டுவதற்கு முன்பு ஒரு உல்லாசப் பயணம் செல்லலாம் என்று ரவி …
பாவத்தைத் தொலைக்கும் முயற்சியான ஹஜ் பயணம் நிறைவேற முன்னரேயே அதற்கான விளைவுகள் முதியவர் முஹம்மது மஜ்தின் உள்ளத்திலும் உடலிலும் சுனை நீர் போல சுரந்துகொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் குழந்தையாகத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றார். தன்னுடைய சொல்லிலும், செயலிலும், நோக்கத்திலும் ஒரு ஒத்திசைவைத் தொடர்ந்து பராமரித்துவரும் முதியவரின் வாழ்வு வந்தடையும் இடம் என்ன என்பதை இயக்குநர் படத்தின் கடைசி காட்சிகளில் அற்புதமாக சித்தரித்துள்ளார்.
இதன் மீது ஆயிரத்தி ஐந்நூறு வருடங்கள் நத்தையாகி ஊர்ந்திருக்கின்றன. தண்மை,வெம்மை, மறைவு, உதிப்பு, அல், பகல் என எத்தனை காலங்கள் எத்தனை பருவங்கள், எத்தனை வயதுகள், எத்தனை மனங்கள் எத்தனை மணிமுடிகள்? இதன் வெளியில் ஒடுங்கி கிடக்கின்றன?. சிற்ப அழகியலின் உள் ஒலிப்பாய் கொற்றம் அதிகாரம் பகட்டு, உழைப்பு சுரண்டல்களின் நெடி. எதனின் தொடர்ச்சியாக எது?. ஒன்றின் சாட்சியாக மற்றொன்று. விடைகளின் இன்மையில் தவித்தலையும் வினாக்களின் வெளி.