சிலுவையும் பேரீத்தம்பழமும்
விரிந்து பரந்த அந்த மாளிகையில் ஓர் அறை. அந்த அறையின் நடுவில் ஒரு மேசை. மேசையின் எதிரும் புதிருமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் அன்றைய ஸவூதி அரசர் ஃபைஸலும் , அன்றைய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸின்ஜரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து அமர்ந்திருக்கின்றனர். அந்த மேசையின் மீது மூன்று கிண்ணங்கள். முதல் கிண்ணத்தில் கனிந்த பேரீத்தம்பழங்கள். இரண்டாம் பக்கத்தில் ஒட்டகப்பால். மூன்றாம் கிண்ணத்தில் ஒட்டக இறைச்சி. மெல்ல …